| Rec. ID |
Records Summary |
Action |
| 1 |
1.தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் STED திட்டத்தில் தக்கவைத்துக் கொண்டதாக தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகமே தெரிவித்துள்ள இரு கடிதத்தின் பகுதிகள். |
Download |
| 2 |
2.வேலை ஏதும் இல்லாமலிருந்தும் பணியிலிருந்து விடுவிக்காமல், சம்பளமும் வழங்கப்பட்டதை தெரிவிக்கும் அரசு ஆணையிலிருந்து .... |
Download |
| 3 |
3.எனது பணி பற்றி 12.03.2003 க்குப்பிறகு தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் அனுப்பிய எந்த அறிக்கையிலும், கடிதத்திலும் எனக்குப்பின் பணியில் சேர்ந்த ஜீனியர் அயல் பணியில் பணியாற்றிவரும் விவரத்தை தெரிவிக்கவே இல்லை. |
Download |
| 4 |
4. யூகத்தின் அடிப்படையில் எடுக்கபடாத நடவடிக்கையால் எனது உரிமையை இழந்துள்ளேன். |
Download |
| 5 |
5.சம்மந்தமில்லாத பதிலை வழங்கி எனக்கு மாற்றுப்பணி வழங்கும் தனது பொறுப்பை தட்டிக்கழித்த ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் கடிதம் நாள் 27.12.2006. |
Download |
| 6 |
6.ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த திரு.விஜயராகவன் ஐ.ஏ.எஸ் பின் TAMILNADU CORPORATION FOR DEVELOPMENT LTD தலைவராக இருந்தும் இதனில் அயல் பணி பெறும் வாய்ப்பை நான் இழக்க நேரிட்டது. |
Download |
| 7 |
7.எனக்கு மட்டுமே பணியிடம் வழங்கப்படவில்லை என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குனர் அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ந.க.எண்.183/2000/அ2 நாள் 7.9.2006 தேதியிட்ட கடிதத்தின் 7 வது பத்தியில் தெரிவித்துள்ளார். |
Download |
| 8 |
8.3 மாத காலம் அவகாசம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் மனு செய்ய வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குனருக்கு அனுப்பவில்லை. |
Download |
| 9 |
9.மாவட்ட ஆட்சியர் அனுப்பிய D.O. கடிதத்திற்கு கூட பதிலளிக்காமலும், அயல் பணி வாய்ப்பு வழங்குவது குறித்து எந்த பதிலையும் இதுவரையில் அளிக்காமல் உள்ளதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. |
Download |
| 10 |
10.மாண்புமிகு முதல்வர் அவர்களின் நெருங்கிய நண்பர் எழுத்தாளர் திரு.சாவி அவர்கள் நான் எழுதிய முத்துக்காளத்தி சிந்தனைகள் என்னும் நூலை வெளியிட்டார்கள் - காவிரி நீர் பங்கீடு சம்மந்தமான நான் எழுப்பிய கேள்விகளுக்கு கர்நாடக முதலமைச்சர் திரு. ராமகிருஷ்ண ஹெக்டே அளித்த விளக்கங்கள் - தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகத்தின் STED பணியில் இருந்தபோது TAMIN பணியாளர்களுக்கு நான் அளித்த பயிற்சி பற்றிய கடிதம் . |
Download |
| 11 |
11.20.01.2009 ஆரம்பமானால் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் கலைக்கப்பட்டு 9 வருடங்கள் முடிவுற்று 10 வது வருடம் ஆரம்பமாகிறது.செல்வி .அபூர்வா ஐ.ஏ.எஸ் அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தகாலத்தில் சென்னை செல்ல நேர்ந்த போதிலெல்லாம் முடிகிற போதிலெல்லாம் சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் நேரில் சென்றும் வலியுறுத்தி வந்தார்கள். |
Download |
| 12 |
12.Representations for Relieving Order |
Download |