சக மானிடருக்கு ஏதேனும் நன்மை செய்யமுடியுமானால் அல்லது அன்பு காட்ட முடியுமானால் அதனை இப்போதே செய்திடுவோம். தள்ளிப்போடவோ மறுக்கவோ வேண்டாம். ஏனெனில் இந்த உலகில் நாம் இனியொரு முறை பயணிக்கப்போவதில்லை
I expect to pass through this world but once. Any Good therefore that I can do, or any kindness that I can show to any fellow creature let me do it now. Let me not defer or neglect it, for I shall not pass this way again - Stephen Grellet
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆலோசனை பெறலாம்!
பாதிக்கப்பட்டவரின் விண்ணப்பங்கள்
App. ID
Title
Action
1
தற்போதைய தங்கள் ஆட்சியில் சாலை பணியாளர்களும், தினக்கூலியில் பணியாற்றி வருபவர்களும் கூட நிரந்தர பணிக்கான ஆணை பெற்று வருகிறார்கள். ஆனால் பணியில் தேர்வு நிலை எய்தி 15 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற போதிலும் எனது ஜூனியர் உட்பட தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகத்தின் அனைத்து பணியாளர்களும் தருமபுரி மாவட்ட பொருளாதார மேம்பாட்டுச்சங்கம் அல்லது வேறு துறையில் அயல் பணியில் முறைப்படியான ஆணை பெற்று பணியில் தொடர்ந்தவாறு உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் விண்ணப்பித்தும் / முறையிட்டும் உரிய நியாயமான தீர்வு எனக்கு மட்டும் 12.03.2003 முதல் இன்று வரை வழங்கப்படவில்லை.